Training College Principal

img

செவிலியர் பயிற்சிக் கல்லூரி முதல்வருக்கு “மெமோ”

கோவை அரசு மருத்துவக் கல்லூரி யில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்  சர் விஜயபாஸ்கர், துறை ரீதியான கேள்வி களுக்கு பதிலளிக்கத் தெரியவில்லை எனக் கூறி அங்குள்ள செவிலியர் கல்லூரி  பொறுப்பு முதல்வருக்கு மெமோ அளித்தார்.